ஒரு செயல், அவசியம் என்ற நிலை வரும்போது, உன்னால் அச்செயலை செய்யமுடியும் எனில், அதை நீ செய்யாமல் இருப்பது குற்றம். அச்செயலை, யாரோ ஒருவர் செய்து முடித்தபின்,அவர் மீது பொறாமை கொள்வது பெருங்குற்றம்.
அனைத்து நிகழ்விலும் நல் வாய்ப்பைத் தேடு. ஓடு..ஓடு ..ஓடிக்கொண்டேயிரு! பாதை தெரியவில்லையா? திரும்பிப்பார், வேறு ஒருவருக்கான பாதையை நீ உருவாக்கியிருப்பாய். உன் ஓட்டத்தை தொடர்... உனக்காக பாதை தெரியும் வரை, ஓடு..ஓடு...ஓடிக்கொண்டேயிரு! 20.10.2020