தேடு

அனைத்து நிகழ்விலும்  நல் வாய்ப்பைத் தேடு. 
ஓடு..ஓடு ..ஓடிக்கொண்டேயிரு!
பாதை தெரியவில்லையா? 
திரும்பிப்பார், வேறு ஒருவருக்கான பாதையை நீ உருவாக்கியிருப்பாய். 
உன் ஓட்டத்தை தொடர்... 
உனக்காக பாதை தெரியும் வரை, ஓடு..ஓடு...ஓடிக்கொண்டேயிரு!
20.10.2020

Comments